Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீரே போதும்

nIrE pOthum

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G D நீரே போதும் நீரே போதும் nIrE pOthum nIrE pOthum Am B நீரே போதும் இயேசுவே (2) nIrE pOthum iyEsuvE 2 Em Am கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் kazhukaippOla ennai ezhumpas seyvIr D G B உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) uyarangkaLil ennai paRakkas seyvIr 2 - நீரே போதும் - nIrE pOthum Em Am சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் singkaththin piLLaiyay enai maRRinIr D G B சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) saththanai jeyiththitum pelan aLiththIr 2 -நீரே போதும் -nIrE pOthum Em Am பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் panaiyaippOla ennai sezhikkas seyvIr D G B கேதுருபோல வளரச் செய்வீர் (2) kEthurupOla vaLaras seyvIr 2 - நீரே போதும் - nIrE pOthum இயேசு நீரே நீரே போதும் iyEsu nIrE nIrE pOthum நீரே போதும் இயேசுவே (2) nIrE pOthum iyEsuvE 2 - நீரே போதும் - nIrE pOthum


https://churchspot.com/?p=3353

Send a Feedback about this Song


Latest Songs