Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

sErapIn thUtharkaL pORRitum parisuththar

 A | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m A D A சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் sErapIn thUtharkaL pORRitum parisuththar A D A D A மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) makimaiyai utaiyaka aNinthuLLa makaththuvar 2 A Bm D பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே paththirar nIrE parisuththar nIrE E D A ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2 sthOththiram patiyE pukazhnthituvEn - 2 A D தழும்புள்ள கரங்களினாலே thazhumpuLLa karangkaLinalE E A காயங்கள் ஆற்றிடுவீரே (2) kayangkaL aaRRituvIrE 2 F#m E கண்ணீரை துருத்தியில் வைத்து kaNNIrai thuruththiyil vaiththu E D / A பதில் தரும் நல்லவரே (2) pathil tharum nallavarE 2 -பாத்திரர் நீரே -paththirar nIrE A D சுத்தர்கள் தொழுதிடும் நாமம் suththarkaL thozhuthitum namam E A பரலோக தகப்பனின் நாமம் (2) paralOka thakappanin namam 2 F#m E ராஜ்ஜியம் வல்லமை கனமும் rajjiyam vallamai kanamum E D / A உமக்கே சொந்தமாகும் (2) umakkE sonthamakum 2 -பாத்திரர் நீரே -paththirar nIrE


https://churchspot.com/?p=3360

Send a Feedback about this Song


Latest Songs