Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் கை உயர்த்தி (With my hands lifted high)

en kai uyarththi

 A | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

A D Bm With my hands lifted high உம்மை துதித்திடுவேன ummai thuthiththituvEna Bm A Volume raise பண்ணி உயர்த்திடுவேன் paNNi uyarththituvEn D E என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் en kai uyarththi ummai thuthiththituvEn E D A சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் saththaththai uyarththi nan uyarththituvEn E A துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 thuthiththituvEn pukazhnthituvEn -2 A உம்மை துதித்திடுவேன் ummai thuthiththituvEn D உம்மை புகழ்ந்திடுவேன் ummai pukazhnthituvEn Bm உம்மை உயர்த்திடுவேன் ummai uyarththituvEn E A உமக்காய் ஓடிடுவேன் - 2 umakkay ootituvEn - 2 A Jumping and dancing ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் aattam pattam koNtattam D A E அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2) appavin samUkaththilE eththanaiyO santhOsham 2 - துதித்திடுவேன் - thuthiththituvEn A ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம் oru vazhiyay vantha saththanin kUttam D A E ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2) eezhu vazhiyaka pitikkuthaiyya oottam 2 - துதித்திடுவேன் - thuthiththituvEn A சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம் saththamay thuthippOm thuthiyal mathilai itippOm D A E எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2) erikO thataikaLai nam thULthULay thakarppOm 2 - துதித்திடுவேன் - thuthiththituvEn


https://churchspot.com/?p=3366

Send a Feedback about this Song


Latest Songs