Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே இம்மானுவேலரே

iyEsuvE immanuvElarE

 C | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Fm ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே aathiyil varththaiyaka iruntha engkaL iyEsuvE Bbm Ab/Cm மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே manithanai mItka nIrE maNNil vanthIrE Eb Cm இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே iruLil oLiyaka vantha engkaL veLissamE Ab Fm / C வழியாய் வந்த இயேசுவே (2) vazhiyay vantha iyEsuvE 2 Fm Bbm இயேசுவே இம்மானுவேலரே iyEsuvE immanuvElarE Eb Ab /Fm மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 manithanai mItka vantha maka pirapuvE -2 Fm Fm பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல ponnai kEtkala un poruLaiyum kEtkala Bbm Cm Ab/Cm சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல soththa kEtkala un sampaththa kEtkala Eb Cm உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் unnai kEtkiRar un uLLaththai kEtkiRar Ab Fm/C மகனாய் உன்னை மாற்றுவார் (2) makanay unnai maRRuvar 2 -இயேசுவே -iyEsuvE Fm Fm சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே sapaththin kattukaLai utaikka vantha iyEsuvE Bbm Cm Ab/Cm எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே enakkay sapamanIr siluvai mIthilE Eb Cm பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல pavaththin sampaLaththai nan seluththa thEvaiyilla Ab Fm/C இயேசு செலுத்திவிட்டாரே (2) iyEsu seluththivittarE 2 -இயேசுவே -iyEsuvE Fm Fm ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே aathiyil varththaiyaka iruntha engkaL iyEsuvE Bbm Ab/Cm மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே manithanai mItka nIrE maNNil vanthIrE Eb Cm இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே iruLil oLiyaka vantha engkaL veLissamE Ab Fm/C வழியாய் வந்த இயேசுவே (2) vazhiyay vantha iyEsuvE 2 -இயேசுவே -iyEsuvE

Send a Feedback about this Song