Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுவேன் அல்லேலுயா

patuvEn allEluya

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Am D பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் pati pukazhvEn nan aati makizhvEn D B / Em அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் avar nanmaikaLai engkum solluvEn Em Am அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் appa samUkaththil aatippati makizhnthiruppEn D B7 Em அவர் இஸ்ரவேலின் வல்லவரே avar isravElin vallavarE Em பாடுவேன் அல்லேலுயா patuvEn allEluya Am D B / Em துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 thuthi allEluya kirupaiyai pukazhnthituvEn - 2 Em B D எளியவனை நீர் உயர்த்திடுவீர் eLiyavanai nIr uyarththituvIr B7 Em / G ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) aayiramaka perukas seyvIr 2 - பாடுவேன் - patuvEn Em B D கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து kUppitta nEraththil pathil aLiththu B7 Em / G குறைகள் தீர்த்திட வருபவரே - (2) kuRaikaL thIrththita varupavarE - 2 - பாடுவேன் - patuvEn Em B D பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே pakaikkum janangkaLin natuvinilE B7 Em / G பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர் (2) panthiyaik kotuththu uyarththituvIr 2 - பாடுவேன் - patuvEn


https://churchspot.com/?p=3359

Send a Feedback about this Song


Latest Songs