Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

sEnaikaLin karththar nammOtirukkiRar

 Gm | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm              Bb          F சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் sEnaikaLin karththar nammOtirukkiRar F                           யாக்கோபின் தேவன் நமக்கு yakkOpin thEvan namakku Gm உயர்ந்த அடைக்கலம் uyarntha ataikkalam Gm பூமி நிலை மாறினாலும் pUmi nilai maRinalum F மலைகள் பெயர்ந்து போனாலும் malaikaL peyarnthu pOnalum Eb பர்வதங்கள் அதிர்ந்தாலும் parvathangkaL athirnthalum D            Gm நாம் பயப்படோம் nam payappatOm Gm                           F தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா thEvan pUmi anaiththiRkum iraja F                            Bb கருத்துடனே போற்றி பாடுவோம் karuththutanE pORRi patuvOm G                        C யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர் yUtha iraja singkam nam karththar Eb               D          Gm தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் thazha vizhunthu paNinthu thozhukuvOm ...பூமி நிலை ...pUmi nilai Gm                      F தேவன் மகா உன்னதமானவர் thEvan maka unnathamanavar F                           Bb                      கெம்பீரமாக போற்றி பாடுவோம் kempIramaka pORRi patuvOm G                              C கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர் karththar mikavum thuthikkappatath thakkavar          Eb     D            Gm துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம் thuthiththup pati avarai makimaippatuththuvOm ...பூமி நிலை ...pUmi nilai Gm                         F கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர் karththar thuthikaLil payappataththakkavar F                           Bb பயத்துடனே போற்றி பாடுவோம் payaththutanE pORRi patuvOm G                              C தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர் thamakku payantha piLLaikaLai kappavar Eb D             Gm அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் avar kirupaiyai ninaiththu pORRi patuvOm ...பூமி நிலை ...pUmi nilai Gm                            F தேவன் நமது இரட்சணயக் கன்மலை thEvan namathu iratsaNayak kanmalai F                           Bb ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம் aarppariththu pORRi patuvOm G                              C கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர் karththar sthOththarikkappatath thakkavar Eb             D             Gm ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம் aananthamay aarppariththup patuvOm ...பூமி நிலை ...pUmi nilai Gm                               F தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார் thEvan saththiyaththOtu niyayan thIrppar F                             Bb பயத்துடனே அவரை சேவிப்போம் payaththutanE avarai sEvippOm G                                 C அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார் avar sIkkiramay niyayan thIrkka varukiRar Eb                 D          Gm பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம் parisuththamay avarai kitti sEruvOm ...பூமி நிலை ...pUmi nilai

Send a Feedback about this Song