Em
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
jepa aavi uuRRi jepikkas seyyum
Am B7 Em
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் (2)
viNNappaththin aavi vanthiRangkattum 2
E C
ஜெப ஆவி ஊற்றுமே
jepa aavi uuRRumE
D Am Em
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
viNNappaththin aaviyai uuRRitumE - 2
Em B7
இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
iravukaL ellam jepa nEramay
Am B/Em
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) - ஜெப ஆவி ஊற்றி
maRanumE nan jepikkaNumE 2 - jepa aavi uuRRi
Em B7
எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
ethirppin natuvilum thaniyEl pOla
Am B/Em
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
vairakkiyamay nan jepikkaNumE 2
E C
ஜெப ஆவி ஊற்றுமே
jepa aavi uuRRumE
D Am Em
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 - ஜெப ஆவி ஊற்றி
viNNappaththin aaviyai uuRRitumE -2 - jepa aavi uuRRi
Em B7
உணவைத் தவிர்த்து உபவாசித்து
uNavaith thavirththu upavasiththu
Am B/Em
தேசத் திற்காய் நான் கதறணுமே ( 2)
thEsath thiRkay nan kathaRaNumE 2
E C
ஜெப ஆவி ஊற்றுமே
jepa aavi uuRRumE
D Am Em
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 - ஜெப ஆவி ஊற்றி
viNNappaththin aaviyai uuRRitumE -2 - jepa aavi uuRRi