Am G
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
valakkamal ennai thalaiyakkinIr
G Am
கீழாக்காமல் என்னை மேலாக்குனீர் (2)
kIzhakkamal ennai mElakkunIr 2
E
அல்லேலுயா துதி உமக்கே
allEluya thuthi umakkE
D Am
அல்லேலுயா துதி உமக்கே -2
allEluya thuthi umakkE -2
Am
அரக்கன் கோலியாத்தை
arakkan kOliyaththai
F
அழிக்கும் வல்லமையை
azhikkum vallamaiyai
Am E
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
siRiya thavIthukkuL vaiththavarE
Dm G
ஆடுகள் மேய்த்தவனை
aatukaL mEyththavanai
Dm G
ஜாதிகள் மத்தியிலே
jathikaL maththiyilE
Dm G
உயர்த்தி தூக்கினீரே
uyarththi thUkkinIrE
G Am Dm E
மேலே மேலே மேலே மேலே (2)
mElE mElE mElE mElE 2
... அல்லேலுயா
... allEluya
Am
கை நீட்டி தூக்கிவிட்டீர்
kai nItti thUkkivittIr
F
உயரத்தில் என்னை வைத்தீர்
uyaraththil ennai vaiththIr
Am E
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
piLLaiyay maRRivittIr nirantharamay
Dm G
தூசியை தட்டிவிட்டீர்
thUsiyai thattivittIr
Dm G
சாம்பலை நீக்கிவிட்டீர்
sampalai nIkkivittIr
Dm E Am
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
singkaram thanthuvittIr nirantharamay 2
... அல்லேலுயா
... allEluya