Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

karththar nallavar avar kirupai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm கர்த்தர் நல்லவர் அவர் karththar nallavar avar Am Bb C கிருபை என்றுமுள்ளதே kirupai enRumuLLathE F Gm கர்த்தர் நல்லவர் அவர் karththar nallavar avar Am Bb F கிருபை என்றுமுள்ளதே kirupai enRumuLLathE Dm Bb C பரலோகம் திறந்திடும் நேரம் paralOkam thiRanthitum nEram Dm Bb C தேவ மகிமை இறங்கிடுதே thEva makimai iRangkituthE ...கர்த்தர் ...karththar F Bb C கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால் karththarai thuthiththu sthOththariththal Bb C பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால் parisuththa sthalaththil nam kUtinal Cm Bb F அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார் apishEkaththal nammai niRappituvar Cm Bb F மகிமையினால் நம்மை மூடிடுவார் makimaiyinal nammai mUtituvar Dm Bb C பரலோகம் திறந்திடும் நேரம் paralOkam thiRanthitum nEram Dm Bb C தேவ மகிமை இறங்கிடுதே thEva makimai iRangkituthE ...கர்த்தர் ...karththar F Bb C அந்நியபாஷைகள் தந்திடுவார் anniyapashaikaL thanthituvar F Bb C அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார் akkini apishEkam uuRRituvar Cm Bb F வரங்களினால் நம்மை நிறப்பிடுவார் varangkaLinal nammai niRappituvar Cm Bb F ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் aayuthamay nammai maRRituvar Dm Bb C பரலோகம் திறந்திடும் நேரம் paralOkam thiRanthitum nEram Dm Bb C தேவ மகிமை இறங்கிடுதே thEva makimai iRangkituthE ...கர்த்தர் ...karththar


https://churchspot.com/?p=3563

Send a Feedback about this Song


Latest Songs