Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

nanRi alli ummai pata vanam

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

C G நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் nanRi alli ummai pata vanam G C உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் um karuNyaththai eNNi aRRa vanam Am C G C வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் varththaiyinal nIr annathellam Am G C கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் karangkaLinal inRu niRaivERRinIr G F C நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை nanRi -2 alam uyir uLLavarai G F C ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை onRum kuRaiyamal kaththitum nallavarai C Am காற்றுமில்ல மழையுமில்ல kaRRumilla mazhaiyumilla G G7 C ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே aanalum vaykkalai nirappinIrE ...வார்த்தையினால் ...varththaiyinal C Am உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் utanpatikkai seythu nataththi vanthIr G G7 C மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் maRamal epathum kaththuk aNtIr ...வார்த்தையினால் ...varththaiyinal C Am கைவிடாமல் விட்டு விலகிடாமல் kaivitamal vittu vilakitamal G G7 C நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் nerungkina pathaiyilum kUta vanthIr ...வார்த்தையினால் ...varththaiyinal C Am வெட்கப்பட்ட தேசத்திலே vetkappatta thEsaththilE G G7 C கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே kIrththiyum pukazhssiyumakkinIrE ...வார்த்தையினால் ...varththaiyinal


https://churchspot.com/?p=3645

Send a Feedback about this Song


Latest Songs