Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

aarpparippOm aarpparippOm

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm D# ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் aarpparippOm aarpparippOm Fm அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் alangkam itiyum varai aarpparippOm Fm எக்காளம் ஊதி ekkaLam uuthi D# Fm எரிகோவைப் பிடிப்போம் erikOvaip pitippOm Fm D# ஆரவாரத் துதியோடு aaravarath thuthiyOtu Fm கானானுக்குள் நுழைவோம் kananukkuL nuzhaivOm Fm D# எழுப்புதலின் நேரமல்லோ இது ezhupputhalin nEramallO ithu C# D# Fm யோசுவாவின் காலமல்லோ yOsuvavin kalamallO ...ஆர்ப்பரிப்போம் ...aarpparippOm Fm D# கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல karththar namam solla solla C# D# Fm தடைகள் விலகிடுமே thataikaL vilakitumE A# D# A# மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே maravin thaNNIrkaL mathuramakumE A# D# யோர்தானின் தடையெல்லாம் yOrthanin thataiyellam A# விலகி போகுமே vilaki pOkumE ...எழுப்புதலின் ...ezhupputhalin Fm D# துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல thuthikkum namakkO thOlvi illa C# D# Fm வெற்றி நிச்சயமே veRRi nissayamE A# D# A# பலங்கொண்டு திடமனதாயிருப்போமே palangkoNtu thitamanathayiruppOmE A# D# A# இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம் intha thEsaththai suRRi suRRi suthantharippOm ...எழுப்புதலின் ...ezhupputhalin

Send a Feedback about this Song