G C
போற்றும் போற்றும் புண்ணிய
aRRum aRRum puNNiya
G
நாதரைப் போற்றும்!
natharaip aRRum
A D
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
vaar kUtip patavum inpamay
G Am G
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய
parilEyum nama sangkIrththanam seyya
G Em D G
மாந்தர் யாரும் வாரும், ஆனந்தமாய்;
manthar yarum varum aananthamay
D G D
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
nEsa mEyppan karaththil eenthumaRu
G Em A D
யேசு நாதர் நம்மையும் தாங்குவார்.
yEsu nathar nammaiyum thangkuvar.
G
போற்றும், போற்றும்!
aRRum aRRum
C G
தேவகுமரனைப் போற்றும் !
thEvakumaranaip aRRum
C D G
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
pathukaththu niththamum ashippar.
G
போற்றும், போற்றும்!
aRRum aRRum
C G
புண்ணிய நாதரைப் போற்றும்!
puNNiya natharaip aRRum
A D
பாவம் போக்க பாரினில் ஜென்மித்தார்;
pavam akka parinil jenmiththar
G C G
பாடு பட்டு ப்ராணத்தியாகமுமாகி
patu pattu praNaththiyakamumaki
G Em D G
வான லோக வாசலைத் திறந்தார்;
vana aka vasalaith thiRanthar
D G
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம்
ma karththavE saththiram
என்றும் என்றும்!
enRum enRum
G Em A D
வாழ்க வாழ்க ஜெகத்து ரட்சகா!
vazhka vazhka jekaththu ratsaka
G C G
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி!
aruL natha masaNuka paranyathi
C D G
வல்ல தேவா, கருணை நாயகா!
valla thEva karuNai nayaka
G
போற்றும்! போற்றும்!
aRRum aRRum
C G
புண்ணிய நாதரப் போற்றும்!
puNNiya natharap aRRum
A D
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
viNNum maNNum isainthu patavum
G Am G
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
aRRum aRRum mItpar makaththuvamaka
G Em D G
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
aatsi seyvar niththiya kalamum
D G D
ஏக ராஜா மாட்சிமையோடே வந்து
eeka raja matsimaiatE vanthu
G Em A D
யேசு ஸ்வாமி பூமியில் ஆளுமேன்;
yEsu svami pUmiyil aaLumEn
G C G
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
akam engkum nIthiyin sengalai oossi
C D G
ஜொதியாகப் பாலனம் பண்ணுமேன்.
athiyakap palanam paNNumEn.