Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த்

allElUya karththaraiyE eekamayth

 A | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

A D அல்லேலூயா கர்த்தரையே allElUya karththaraiyE E A ஏகமாய்த் துதியுங்கள் eekamayth thuthiyungkaL F#m D அவர் நடத்தும் செயல்களெல்லாம் avar nataththum seyalkaLellam Bm E A பார்த்தோரே துதியுங்கள் partharE thuthiyungkaL A7 D வல்லமையாய் கிரியை செய்யும் vallamaiyay kiriyai seyyum E A வல்லோரைத் துதியுங்கள் valaraith thuthiyungkaL F#m D எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் elaraiyum eeRRukaLLum E A இயேசுவைத் துதியுங்கள் iyEsuvaith thuthiyungkaL A F#m D இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் irajathi irajanam iyEsurajan E A பூமியில் ஆட்சி செய்வார் pUmiyil aatsi seyvar A Bm E அல்லேலுயா அல்லேலுயா allEluya allEluya A E A தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL A D சூரியனே, சந்திரனே sUriyanE santhiranE E A தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL F#m D ஒளியதனை எங்கள் உள்ளம் oLiyathanai engkaL uLLam Bm E A அளித்தோரைத் துதியுங்கள் aLitharaith thuthiyungkaL A7 D பெரியவரே, பிரபுக்களே periyavarE pirapukkaLE E A தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL F#m D செல்வங்களை இயேசுவுக்காய் selvangkaLai iyEsuvukkay E A செலுத்தியே துதியுங்கள் seluththiyE thuthiyungkaL ...இராஜாதி ...irajathi

Send a Feedback about this Song