Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்

iyEsuvin namam inithana namam

 F | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

F C இயேசுவின் நாமம் இனிதான நாமம் iyEsuvin namam inithana namam Gm A# C7th F இணையில்லா நாமம் இன்ப நாமம் (2) iNaiyilla namam inpa namam 2 F Am Gm பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் pavaththai pOkkum payamathai nIkkum F C F பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் parama santhOsham paktharukkaLikkum ...இயேசு ...iyEsu F Am Gm பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் parimaLa thailamam iyEsuvin namam F C F பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் par engkum vasanai vIsitum namam ...இயேசு ...iyEsu F Am Gm வானிலும் பூவிலும் மேலான நாமம் vanilum pUvilum mElana namam F C F வானாதி வானவர் இயேசுவின் நாமம் vanathi vanavar iyEsuvin namam ...இயேசு ...iyEsu F Am Gm நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் nERRum inRum enRum maRita namam F C F நம்பினோரை என்றும் கைவிடா நாமம் nampinOrai enRum kaivita namam ...இயேசு ...iyEsu F Am Gm முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் muzhangkal yavum mutangkitum namam F C F மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் mUnRil onRaka jolippavar namam ...இயேசு ...iyEsu F Am Gm சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் saththanin sEnaiyai jeyiththitta namam F C F சாபப் பிசாசை துரத்திடும் நாமம் sapap pisasai thuraththitum namam ...இயேசு ...iyEsu


https://churchspot.com/?p=3643

Send a Feedback about this Song


Latest Songs