Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

ekkaLa saththam vanil thoniththitavE

 F# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F# B அல்லேலூயா கர்த்தரையே allElUya karththaraiyE C# F# ஏகமாய்த் துதியுங்கள் eekamayth thuthiyungkaL D#m B அவர் நடத்தும் செயல்களெல்லாம் avar nataththum seyalkaLellam G#m C# F# பார்த்தோரே துதியுங்கள் partharE thuthiyungkaL F#7 B வல்லமையாய் கிரியை செய்யும் vallamaiyay kiriyai seyyum C# F# வல்லோரைத் துதியுங்கள் valaraith thuthiyungkaL D#m B எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் elaraiyum eeRRukaLLum C# F# இயேசுவைத் துதியுங்கள் iyEsuvaith thuthiyungkaL F# D#m B இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் irajathi irajanam iyEsurajan C# F# பூமியில் ஆட்சி செய்வார் pUmiyil aatsi seyvar F# G#m C# அல்லேலுயா அல்லேலுயா allEluya allEluya F# C# F# தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL F# B சூரியனே, சந்திரனே sUriyanE santhiranE C# F# தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL D#m B ஒளியதனை எங்கள் உள்ளம் oLiyathanai engkaL uLLam G#m C# F# அளித்தோரைத் துதியுங்கள் aLitharaith thuthiyungkaL F#7 B பெரியவரே, பிரபுக்களே periyavarE pirapukkaLE C# F# தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL D#m B செல்வங்களை இயேசுவுக்காய் selvangkaLai iyEsuvukkay C# F# செலுத்தியே துதியுங்கள் seluththiyE thuthiyungkaL ...இராஜாதி ...irajathi

Send a Feedback about this Song