Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசு ராஜா

en iyEsu raja

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C Am என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா en iyEsu raja saanin aja G F C உம் கிருபை தந்தாலே போதும் (2) um kirupai thanthalE athum 2 C Am அலை மோதும் வாழ்வில் alai athum vazhvil C Dm அலையாமல் செல்ல alaiyamal sella F Gsus4 C உம் கிருபை முன் செல்ல அருளும் (2) um kirupai mun sella aruLum 2 C Am C கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் katal ennum vazhvil kalangkum en patakil F Gsus4 C சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) sukkan pitiththu nataththum en thEva 2 Am Gsus4 F C கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ katalinaik kaNtiththa karththar nIr allaa G Am G C கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) katavatha ellaiyai en vazhvil tharum 2 ...என் இயேசு ...en iyEsu C Am C பிளவுண்ட மலையே புகலிடம் நீரே piLavuNta malaiyE pukalitam nIrE F Gsus4 C புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) puyal vIsum vazhvil pathukaththaruLum 2 Am Gsus4 F C பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது parinil kariruL sEthangkaL aNukathu G Am G C பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) paramanE en mun thIpamay varum 2 ...என் இயேசு ...en iyEsu C Am C எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச ethirk kaRRu vIsa ethirparum pEsa F Gsus4 C என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) enatiruppavar periyavar nIrE 2 Am Gsus4 F C இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் iyEsuvE yaththiraiyil karai sErkkum thEvan G Am G C என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) en jIva patakin nangkUram nIrE 2 ...என் இயேசு ...en iyEsu


https://churchspot.com/?p=3638

Send a Feedback about this Song


Latest Songs