G C
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
iyEsuvin kutumpam onRu uNtu
Am G
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)
anpu niRainthitum itam uNtu 2
G C
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
uyarvumillai angku thazhvumillai
Am D G
ஏழையில்லை பணக்காரன் இல்லை (2)
eezhaiyillai paNakkaran illai 2
Em D7 C Am
ராஜாதி ராஜா இயேசு
rajathi raja iyEsu
D C D7 G
என்றென்றும் ஆண்டிடுவார் (2)
enRenRum aaNtituvar 2
...இயேசு
...iyEsu
G C
பாவமில்லை அங்கு சாபமில்லை
pavamillai angku sapamillai
Am D G
வியாதியில்லை கடும் பசியுமில்லை (2)
viyathiyillai katum pasiyumillai 2
Em D7 C Am
ராஜாதி ராஜா இயேசு
rajathi raja iyEsu
D C D7 G
என்றென்றும் காத்திடுவார் (2)
enRenRum kaththituvar 2
...இயேசு
...iyEsu
G C
இன்பமுண்டு சமதானமுண்டு
inpamuNtu samathanamuNtu
Am D G
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு (2)
veRRiyuNtu thuthip pataluNtu 2
Em D7 C Am
ராஜாதி ராஜா இயேசு
rajathi raja iyEsu
D C D7 G
என்றென்றும் ஈந்திடுவார் (2)
enRenRum iinthituvar 2
...இயேசு
...iyEsu