G D
ஒருவரும் சேரா ஒளியினில்
oruvarum sEra oLiyinil
C G/B Em D
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
vasam seythitum engkaL thEvanE
G D
மனிதருள் யாரும் கண்டிரா
manitharuL yarum kaNtira
C G/B Em D
மகிமை உடையவர் எங்கள் தேவனே
makimai utaiyavar engkaL thEvanE
Am Em
நீரே உன்னதர்
nIrE unnathar
Am Em
நீரே பரிசுத்தர்
nIrE parisuththar
Am Em
நீரே மகத்துவர்
nIrE makaththuvar
D D/G
உம்மை ஆராதிப்பேன் - 2
ummai aarathippEn - 2
G C G
ஏல் ஒலான் நீரே
eel olan nIrE
G C G
உமக்கு ஆரம்பம் இல்லையே
umakku aarampam illaiyE
G C G
ஏல் ஒலான் நீரே
eel olan nIrE
D
உமக்கு முடிவொன்றும் இல்லையே - 2
umakku mutivonRum illaiyE - 2
C D
உம்மை அறிந்தவர் இல்லையே
ummai aRinthavar illaiyE
C D
உம்மை புரிந்தவர் இல்லையே
ummai purinthavar illaiyE
C D
உம்மை கண்டவர் இல்லையே
ummai kaNtavar illaiyE
G G E
உமக்கு உருவங்கள் இல்லையே
umakku uruvangkaL illaiyE
-- நீரே உன்னதர்
-- nIrE unnathar