G Em D
கலங்கின நேரங்களில் கை தூக்கி
kalangkina nErangkaLil kai thUkki
G
எடுப்பவரே
etuppavarE
G Em
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
kaNNIrin paLLaththakkil
D G
என்னோடு இருப்பவரே - 2
ennOtu iruppavarE - 2
Bm Em
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை
uRavukaL maRanthalum nIr ennai
Em
மறப்பதில்லை
maRappathillai
Bm Em
காலங்கள் மாறினாலும்
kalangkaL maRinalum
D G
நீர் மட்டும் மாறவில்லை - 2
nIr mattum maRavillai - 2
G Am G D
நீங்க தான்பா எங்க நம்பிக்கை
nIngka thanpa engka nampikkai
G D
உம்மை அன்றி வேறு
ummai anRi vERu
C G
துணை இல்லை -- 2
thuNai illai -- 2
G
தேவைகள் ஆயிரம்
thEvaikaL aayiram
D G
என்முன் இருப்பினும்
enmun iruppinum
G
சோர்ந்து போவதில்லை
sOrnthu pOvathillai
D G
என்னோடு நீர் இருக்க - 2
ennOtu nIr irukka - 2
Bm Em
தேவையைக் காட்டிலும்
thEvaiyaik kattilum
Bm Em
பெரியவர் நீரல்லோ
periyavar nIrallO
Bm Em
நினைப்பதை பார்க்கிலும்
ninaippathai parkkilum
D G
செய்பவர் நீரல்லோ - 2
seypavar nIrallO - 2
... நீங்க தான்பா
... nIngka thanpa
G
மனிதனின் தூஷணையில்
manithanin thUshaNaiyil
D G
மனமடிவடைவதில்லை
manamativataivathillai
G
நீர் எந்தன் பக்கம் உண்டு
nIr enthan pakkam uNtu
D G
தோல்விகள் எனக்கு இல்லை - 2
thOlvikaL enakku illai - 2
Bm Em
நாவுகள் எனக்கெதிராய்
navukaL enakkethiray
Bm Em
சாட்சிகள் சொன்னாலும்
satsikaL sonnalum
Bm Em D
வாதாட நீர் உண்டு ஒரு போதும்
vathata nIr uNtu oru pOthum
G
கலக்கம் இல்லை - 2
kalakkam illai - 2
... நீங்க தான்பா
... nIngka thanpa