Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நடக்க சொல்லி தாரும் இயேசுவே

natakka solli tharum iyEsuvE

 F# | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F# நடக்க சொல்லி தாரும் natakka solli tharum B G#m இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE C# நடக்க சொல்லி தாரும் natakka solli tharum F# இயேசுவே இயேசுவே(2) iyEsuvE iyEsuvE2 F# B தனித்து செல்ல முடியவில்லை thaniththu sella mutiyavillai C# F# தவித்து நிற்கும் பாவி நான்(2) thaviththu niRkum pavi nan2 ... நடக்க சொல்லி ... natakka solli F# D#m இருள் நிறைந்த உலகமிது iruL niRaintha ulakamithu C# F# துன்பம் என்னை நெருக்குதே(2) thunpam ennai nerukkuthE2 ... நடக்க சொல்லி ... natakka solli B E அருள் ததும்பும் வழியாகி aruL thathumpum vazhiyaki F# அன்பு தந்த தெய்வமே anpu thantha theyvamE ... நடக்க சொல்லி ... natakka solli B F# அருள் ததும்பும் வழியாகி aruL thathumpum vazhiyaki C# F# அன்பு தந்த தெய்வமே anpu thantha theyvamE ... நடக்க சொல்லி ... natakka solli F# D#m அடம்பிடித்து விலகிடுவேன் atampitiththu vilakituvEn C# F# கருணையோடு மன்னியும்(2) karuNaiyOtu manniyum2 ... நடக்க சொல்லி ... natakka solli B E கரம்பிடித்து உம்முடனே அழைத்து karampitiththu ummutanE azhaiththu F# செல்லும் இயேசுவே sellum iyEsuvE ... நடக்க சொல்லி ... natakka solli B F# C# கரம்பிடித்து உம்முடனே அழைத்து karampitiththu ummutanE azhaiththu F# செல்லும் இயேசுவே.. sellum iyEsuvE.. ... நடக்க சொல்லி ... natakka solli


https://churchspot.com/?p=3662

Send a Feedback about this Song


Latest Songs