Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

penthekosthE anupavam tharumE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F C பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே penthekosthE anupavam tharumE C Em Gsus4 C பின்மாரி ஆவியை ஊற்றுமே -- 2 pinmari aaviyai uuRRumE -- 2 F Em Am7 மேலான வல்லமை மேலான தரிசனம் mElana vallamai mElana tharisanam Dm G Abdim மேலான வரங்களைத் தாருமே mElana varangkaLaith tharumE Am C Em Am7 மேலான வல்லமை மேலான தரிசனம் mElana vallamai mElana tharisanam Dm7 G மேலான வரங்களைத் தாருமே mElana varangkaLaith tharumE C G என்னை நிரப்புமே என்னை நிரப்புமே ennai nirappumE ennai nirappumE Dm Am G என்னை நிரப்பியே அனுப்புமே ennai nirappiyE anuppumE C Dm/A என் பாத்திரம் நிரம்பி வழிந்திட en paththiram nirampi vazhinthita Dm F உம் ஆவியை ஊற்றுமே -- 2 um aaviyai uuRRumE -- 2 C Em F Gsus4 அனலான ஊழியம் தாருமே analana uuzhiyam tharumE C Gsus4 C அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2 akkini jIvalaiyay maRRumE - 2 ... மேலான ... mElana C Em F Gsus4 நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட nizhalpattu mariththOrkaL ezhumpita C Gsus4 C அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2 aRputhaththin apishEkam tharumE - 2 ... மேலான ... mElana C Em F Gsus4 அக்கினி நாவுகள் தாருமே எனக்கு akkini navukaL tharumE enakku C Gsus4 C அதிகார நாவுகள் தாருமே - 2 athikara navukaL tharumE - 2 ... மேலான ... mElana


https://churchspot.com/?p=3709

Send a Feedback about this Song


Latest Songs