E A E
ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
rasa rasa pitha maintha thEkalavusatha nantha
E A B E
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
yEsu nayakanar sontha mEsiya nanthanE
E G#m E
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக
jekathIsu rEsuran suka nEsa mIsuran maka
...ராச
...rasa
E A
மாசிலா மணியே! மந்த்ர
masila maNiyE manthra
E
ஆசிலா அணியே! சுந்தர
aasila aNiyE sunthara
E A
நேசமே பணியே, தந்திர
nEsamE paNiyE thanthira
B E
மோசமே தணியே!
mOsamE thaNiyE
E G#m
நிறைவான காந்தனே!
niRaivana kanthanE
E E
இறையான சாந்தனே! மறை
iRaiyana santhanE maRai
...ராச
...rasa
E A
ஆதியந்த மில்லான் அந்த
aathiyantha millan antha
E
மாதினுந்தியிலே, முந்த
mathinunthiyilE muntha
E A
வேத பந்தனமாய் வந்த
vEtha panthanamay vantha
B E
பாதம் வந்தனமே, (2)
patham vanthanamE 2
E G#m
பத ஆமனாமனா!
patha aamanamana
E
சுதனாமனாமனா! (2) சித
suthanamanamana 2 sitha
...ராச
...rasa
E A
மேன்மையா சனனே, நன்மை
mEnmaiya sananE nanmai
E
மேவுபோசனனே தொன்மை
mEvupOsananE thonmai
E A
பான்மை வாசனனே, புன்மை
panmai vasananE punmai
B E
பாவ மோசனனே (2)
pava mOsananE 2
E G#m
கிருபா கரா நரா!
kirupa kara nara
E
சருவேசுரா, பரா (2) ஸிரீ
saruvEsura para 2 sirI
...ராச
...rasa
E A
வீடு தேடவுமே, தந்தை
vItu thEtavumE thanthai
E
நாடு கூடவுமே, மைந்தர்
natu kUtavumE mainthar
E A
கேடு மூடவுமே,
kEtu mUtavumE
B E
விந்தையோடு பாடவுமே (2)
vinthaiyOtu patavumE 2
E G#m
நரவேட மேவினான்,
naravEta mEvinan
E
சுரராடு கோவினான், (2) பர
suraratu kOvinan 2 para
...ராச
...rasa