Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காக்கும் கரங்கள் உண்டெனக்கு

kakkum karangkaL uNtenakku

 E | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

E B7 C#m A காக்கும் கரங்கள் உண்டெனக்கு kakkum karangkaL uNtenakku G#m A B A7 E காத்திடுவார் கிருபையாலே kaththituvar kirupaiyalE E C#m அல்லேலூயா பாடிப் பாடி allElUya patip pati G#m A B A E அலைகளை நான் தாண்டிடுவேன் alaikaLai nan thaNtituvEn A G#m நம்புவேன் இயேசுவை nampuvEn iyEsuvai B7 E நம்புவேன் இயேசுவை nampuvEn iyEsuvai E B7 C#m A நிந்தனைகள் போராட்டம் வந்தும் ninthanaikaL arattam vanthum G#m A B A7 E நீதியின் தேவன் தாங்கினாரே nIthiyin thEvan thangkinarE E C#m நேசக்கொடி என்மேல் பறக்க nEsakati enmEl paRakka G#m A B A E நேசருக்காய் ஜீவித்திடுவேன் nEsarukkay jIviththituvEn ...நம்புவேன் ...nampuvEn E B7 C# A கன்மலைகள் பெயர்க்கும் படியாய் kanmalaikaL peyarkkum patiyay G#m A B A7 E கர்த்தர் உன்னை கரம் பிடித்தார் karththar unnai karam pitiththar E C#m காத்திருந்து பெலன் அடைந்து kaththirunthu pelan atainthu G#m A B A E கழுகுபோல எழும்பிடுவாய் kazhukuala ezhumpituvay ...நம்புவேன் ...nampuvEn E B7 C#m A அத்திமரம் துளிர்விடாமல் aththimaram thuLirvitamal G#m A B A7 E ஆட்டு மந்தை முதலற்றாலும் aattu manthai muthalaRRalum E C#m கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththirupar G#m A B A E வெட்கப்பட்டுப் போவதில்லை vetkappattup avathillai ...நம்புவேன் ...nampuvEn


https://churchspot.com/?p=3586

Send a Feedback about this Song


Latest Songs