Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி நிறைந்த இதயத்தோடு

nanRi niRaintha ithayaththOtu

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C நன்றி நிறைந்த இதயத்தோடு nanRi niRaintha ithayaththOtu Am D G நாதன் இயேசுவை பாடிடுவேன் nathan iyEsuvai patituvEn C D நன்றி பலிகள் செலுத்தியே நான் nanRi palikaL seluththiyE nan Am D G வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் vazh naLellam ummai aarathippEn G Bm என் இயேசு நல்லவர் en iyEsu nallavar Am G என் இயேசு வல்லவர் en iyEsu vallavar Am D என் இயேசு பெரியவர் en iyEsu periyavar D G என் இயேசு பரிசுத்தர் en iyEsu parisuththar --- நன்றி --- nanRi G Bm Em நான் நடந்து வந்த பாதைகள் nan natanthu vantha pathaikaL Am D G கரடு முரடானவை karatu muratanavai C Bm Am D என்னை தோளில் தூக்கி சுமந்தார் ennai thOLil thUkki sumanthar Am D G அவர் அன்பை மறப்பேனோ avar anpai maRappEnO --- என் --- en G Bm Em என் கரத்தை பிடித்த நாள் முதல் en karaththai pitiththa naL muthal Am D G என்னை கைவிடவே இல்லை ennai kaivitavE illai C Bm Am D அவரின் நேசம் எனது இன்பம் avarin nEsam enathu inpam Am D G அவர் நாமம் உயர்த்துவேன் avar namam uyarththuvEn --- என் --- en G Bm Em என் போக்கிலும் எந்தன் வரத்திலும் en pOkkilum enthan varaththilum Am D G என் இயேசுவே பாதுகாப்பு en iyEsuvE pathukappu C Bm Am D என் கால்கள் சறுக்கிடும் நேரம் en kalkaL saRukkitum nEram Am D G அவர் கிருபை தாங்குமே avar kirupai thangkumE --- என் --- en


https://churchspot.com/?p=3389

Send a Feedback about this Song


Latest Songs