Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊற்றிட வேண்டுமே

uuRRita vENtumE

 B | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F# B உந்தன் ஆவியை நீர் ஊற்றும் unthan aaviyai nIr uuRRum B E உந்தன் விடுதலை நீர் தாரும் unthan vituthalai nIr tharum Abm உந்தன் ஆவியை நீர் ஊற்றும் unthan aaviyai nIr uuRRum F# ஊற்றுமே (2) uuRRumE 2 Abm ஊற்றிட வேண்டுமே - என்னை uuRRita vENtumE - ennai E நிரப்பிட வேண்டுமே nirappita vENtumE Dbm F# தந்திட வேண்டுமே உம் அக்கினி thanthita vENtumE um akkini B வானம் திறந்து ஊற்றும் vanam thiRanthu uuRRum E உம் வல்லமை நீர் ஊற்றும் um vallamai nIr uuRRum Abm என் வாழ்க்கையை நீர் மாற்றும் en vazhkkaiyai nIr maRRum F# ஊற்றுமே (2) uuRRumE 2 ... ஊற்றிட ... uuRRita B உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் unthan akkiniyai nIr uuRRum E என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் ennai akkini piLampay maRRum Abm உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் unthan akkiniyai nIr uuRRum F# ஊற்றுமே (2) uuRRumE 2 - ஊற்றிட - uuRRita Abm ஊற்றிட வேண்டுமே uuRRita vENtumE E ஏன்னை நிரப்பிட வேண்டுமே eennai nirappita vENtumE Dbm F# தந்திட வேண்டுமே உம் அக்கினி thanthita vENtumE um akkini


https://churchspot.com/?p=3354

Send a Feedback about this Song


Latest Songs