Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்

uLLam ellam urukuthayya unthan

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் uLLam ellam urukuthayya unthan F அன்பை நினைக்கையிலே anpai ninaikkaiyilE F G தன்னாலே கண்ணு கலங்குது thannalE kaNNu kalangkuthu F C Dm கர்த்தாவே உம்மை நினைக்குது karththavE ummai ninaikkuthu F இந்த தெள்ளுப் பூச்சிக்கும் intha theLLup pUssikkum C Dm நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை nalla vazhkkaiyai thanthIrE - ennai F C நல்லவனாக்கி அல்லையில் nallavanakki allaiyil Dm வைத்துக் கொண்டீரே vaiththuk koNtIrE Dm கருவினில் அநாதையானேன் karuvinil anathaiyanEn F G தெருவினில் நான் கிடந்தேன் theruvinil nan kitanthEn Dm அருகினில் வந்து என்னை arukinil vanthu ennai Am Dm அணைத்த அன்பு தெய்வமே aNaiththa anpu theyvamE F C Am அற்புதமே அதிசயமே உம்மை aRputhamE athisayamE ummai Dm நான் என்றும் மறவேன் nan enRum maRavEn ...இந்த தெள்ளுப் ...intha theLLup Dm தேற்றிட ஒருவரில்லை thERRita oruvarillai G ஆற்றிட யாருமில்லை aaRRita yarumillai Dm தூற்றிட பலருண்டு thURRita palaruNtu F Dm சேற்றை வீசும் மனிதருண்டு sERRai vIsum manitharuNtu A F ஏற்றிடும் என் விளக்கை eeRRitum en viLakkai Dm தேற்றும் எந்தன் தெய்வமே thERRum enthan theyvamE F C Am சற்பரனே பொற்பரனே உம்மை saRparanE poRparanE ummai Dm நான் என்றும் துதிப்பேன் nan enRum thuthippEn ...இந்த தெள்ளுப் ...intha theLLup Dm ஊரெல்லாம் சென்றிடுவேன் uurellam senRituvEn F உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன் unthan namam paRai saRRituvEn Dm F தெருவெல்லாம் ஏசுவே என்று theruvellam eesuvE enRu Dm உம் நாமம் உயர்த்திடுவேன் um namam uyarththituvEn A F ஆளுகை செய்யும் என்னை aaLukai seyyum ennai Dm எந்தன் அன்பு தெய்வமே enthan anpu theyvamE F C உம்மையன்றி இவ்வுலகில் ummaiyanRi ivvulakil Am D ஆறுதல் எனக்கு யாருமில்லை aaRuthal enakku yarumillai ...இந்த தெள்ளுப் ...intha theLLup


https://churchspot.com/?p=3519

Send a Feedback about this Song


Latest Songs