Bm
சத்திய வேதம் பக்தரின் கீதம்
saththiya vEtham paktharin kItham
Bm G Bm
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
suththarkaL akum pathaiyin thIpam
Bm D A Bm
உத்தம மார்க்கம் காட்டும்
uththama markkam kattum
...சத்திய
...saththiya
Bm F# G
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
eththanai thunpam thuyaram vanthum
G Bm F# Bm
பக்தனை தேற்றிடும் ஒளஷதம் (2)
pakthanai thERRitum oLashatham 2
...சத்திய
...saththiya
Bm A
வேதப்பிரியர் தேவப் புதல்வர்
vEthappiriyar thEvap puthalvar
G Bm
சேதமடையா நடத்திடுவார் (2)
sEthamataiya nataththituvar 2
Bm F# G
இலைகள் உதிரா மரங்கள் போல
ilaikaL uthira marangkaL ala
G Bm F# Bm
இவர்கள் நல்ல கனி தருவார் (2)
ivarkaL nalla kani tharuvar 2
...சத்திய
...saththiya
Bm A
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் (2)
uLLam uthikkum uRuthi aLikkum 2
G Bm
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
kaLLang kapatellam akaRRum
Bm F# G
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
katinthu aLLum kaRaikaL akkum
G Bm F# Bm
கனமடைய வழி நடத்தும் (2)
kanamataiya vazhi nataththum 2
... சத்திய
... saththiya
Bm A
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
karththar vasanam valla sammatti
G Bm
கன்மலையையும் நொறுக்கிடுமே (2)
kanmalaiyaiyum aRukkitumE 2
Bm F# G
இதய நினைவை வகையாய் அறுக்கும்
ithaya ninaivai vakaiyay aRukkum
G Bm F# Bm
இருபுறமும் கருக்குள்ளதே (2)
irupuRamum karukkuLLathE 2
...சத்திய
...saththiya