Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை நாயகர் நீரே

aarathanai nayakar nIrE

 Dm | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C ஆராதனை நாயகர் நீரே aarathanai nayakar nIrE Am C Dm ஆராதனை வேந்தனும் நீரே aarathanai vEnthanum nIrE F Bb C ஆயுள் முடியும் வரை aayuL mutiyum varai Am Bb A உம்மை தொழுதிடுவேன் ummai azhuthituvEn Dm C Dm ஆயிரம் பேர்களில் சிறந்தோர் aayiram pErkaLil siRanar Bb C F/A7 ஆண்டவர் இயேசு நீரே aaNtavar iyEsu nIrE Gm Bb Gm A விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே vitiveLLiyE enthan piriyam nIrE C Gm A என்றென்றும் தொழுதிடுவேன் enRenRum azhuthituvEn Gm Bb Gm A விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே vitiveLLiyE enthan piriyam nIrE Am C Dm என்றென்றும் தொழுதிடுவேன் enRenRum azhuthituvEn ...ஆராதனை ...aarathanai Dm C Dm மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் mantharkaL aRRitum theyvam Bb C F/A7 மகிமையின் தேவன் நீரே makimaiyin thEvan nIrE Gm Bb Gm A முழங்கால் யாவும் முடங்கிடவே muzhangkal yavum mutangkitavE C Gm A மகிழ்வுடன் துதித்திடுவேன் makizhvutan thuthiththituvEn Gm Bb Gm A முழங்கால் யாவும் முடங்கிடவே muzhangkal yavum mutangkitavE Am C Dm மகிழ்வுடன் துதித்திடுவேன் makizhvutan thuthiththituvEn ...ஆராதனை ...aarathanai Dm C Dm முடிவில்லா ராஜ்ஜியம் அருள mutivilla rajjiyam aruLa Bb C F/A7 திரும்பவும் வருவேன் என்றீர் thirumpavum varuvEn enRIr Gm Bb Gm A ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே aayaththamay nan sErnthitavE C Gm A அனுதினம் வணங்கிடுவேன் anuthinam vaNangkituvEn Gm Bb Gm A ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே aayaththamay nan sErnthitavE Am C Dm அனுதினம் வணங்கிடுவேன் anuthinam vaNangkituvEn ...ஆராதனை ...aarathanai

Send a Feedback about this Song