Cm Eb
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
unnai athisayam kaNas seyvEn
Bb Cm
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
nI aRputham kaNtituvay 2
Cm Gm
இன்று வாக்களித்தார் தேவன்
inRu vakkaLiththar thEvan
Bb Ab Cm
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) ...உன்னை
inRu niRaivERRa vanthu vittar2 ...unnai
Cm Eb Ab Bb
வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
vazhithiRakkum athisayam natanthitumE
Gm Bb Gm Ab Cm
செங்கடலும் திறந்தே வழிவிடமே (2)
sengkatalum thiRanthE vazhivitamE 2
Eb Ab Bb Gm
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
thataikaLellam thakarnthE pOkumE
G7 Eb Ab Cm
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) ...உன்னை
itainysalellam inRE maRainthitumE2 ...unnai
Cm Eb Ab Bb
குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
kuRaikaLellam niRaivakum athisayamE
Gm Bb Gm Ab Cm
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
iRaimakanam iyesuval natanthitumE
Eb Ab Bb Gm
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
vathaiyellam maRainthE pOkumE
G7 Eb Ab Cm
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே ...உன்னை
pathaiyellam nEyay pozhinthitumE ...unnai
Cm Eb Ab Bb
வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
vazhinataththum athisayam natanthitumE
Gm Bb Gm Ab Cm
காரிருளில் பேரொளி வீசிடுமே
kariruLil pEroLi vIsitumE
Eb Ab Bb Gm
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
vananthiramE vazhiyay vanthalum
G7 Eb Ab Cm
வல்லவரின் கரமே நடத்திடுமே ...உன்னை
vallavarin karamE nataththitumE ...unnai