Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குயவனே உம் கையில்

kuyavanE um kaiyil

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G Bm என்னைத் தருகிறேன் தருகிறேன் ennaith tharukiREn tharukiREn C Am C உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் um karaththil ennaip pataikkiREn Am G B/D படைக்கிறேன் உம் பாதத்தில் pataikkiREn um pathaththil G Am D G உருவாக்குமே உருவாக்குமே uruvakkumE uruvakkumE G Bm C A7/C குயவனே உம் கையில் களிமண் நான் kuyavanE um kaiyil kaLimaN nan D C G உடைத்து உருவாக்கும் utaiththu uruvakkum C A D என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா en siththam alla um siththam natha Am D G தருகிறேன் உம் கையிலே ....என்னைத் tharukiREn um kaiyilE ....ennaith G Bm C Am7 உம் சேவைக்காக என்னை தருகிறேன் um sEvaikkaka ennai tharukiREn D7 C G வனைந்திடும் உம் சித்தம் போல் vanainthitum um siththam pOl G Em Am D Am G உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே um siththam seythitavE um saththam kEttitavE Am D G உருவாக்குமே உருவாக்குமே ...என்னைத் uruvakkumE uruvakkumE ...ennaith G Bm C Am7 உமக்காகவே நான் வாழ்ந்திட umakkakavE nan vazhnthita D7 C G வனைந்திடும் உம் சித்தம் போல் -உம் vanainthitum um siththam pOl -um G Em Am D Am G எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட enakkaka vazhamal umakkaka vazhnthita Am D G உருவாக்குமே உருவாக்குமே ....என்னைத் uruvakkumE uruvakkumE ....ennaith G Bm C Am7 உம் வருகையில் உம்மோடு நான் um varukaiyil ummOtu nan D7 C G வந்திட என்னை மாற்றுமே vanthita ennai maRRumE G Em Am D Am G ஓய்வின்றி உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க ooyvinRi ummaip pata ooyamal ummaith thuthikka Am D G உருவாக்குமே உருவாக்குமே ....என்னைத் uruvakkumE uruvakkumE ....ennaith


https://churchspot.com/?p=3627

Send a Feedback about this Song


Latest Songs