C G C G C
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]
lEsana kariyam umakku athu lEsana kariyam 2
Dm G C
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
pelan uLLavan pelan aRRavan
F G C
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
pelan uLLavan pelan illathavan
C Em Am F E
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
yaray irunthalum uthavikaL seyvathu
G Em C Am G Em C
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
lEsana kariyam umakku athu lEsana kariyam
Am G
மண்ணைப் பிசைந்து மனிதனைப்
maNNaip pisainthu manithanaip
F Dm G C
படைப்பது லேசான காரியம் [2 ]
pataippathu lEsana kariyam 2
D G C
மண்ணான மனுவுக்கு மன்னாவை
maNNana manuvukku mannavai
F G Em C
அழிப்பது லேசான காரியம் [2 ]
azhippathu lEsana kariyam 2
Am G Em C
உமக்கு அது லேசான காரியம்
umakku athu lEsana kariyam
C Dm G C
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
pelan uLLavan pelan aRRavan
F G C
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
pelan uLLavan pelan illathavan
C Em Am F E
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
yaray irunthalum uthavikaL seyvathu
G Em C Am G Em C
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
lEsana kariyam umakku athu lEsana kariyam
Am G
உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற
uyir aRRa satalaththai uyir peRa
F Dm G C
செய்வது லேசான காரியம் [2]
seyvathu lEsana kariyam 2
D G C
தீராத நோய்களை வார்த்தையால்
thIratha nOykaLai varththaiyal
F G Em C
தீர்ப்பதும் லேசான காரியம் [2]
thIrppathum lEsana kariyam 2
Am G Em C
உமக்கு அது லேசான காரியம்
umakku athu lEsana kariyam
C Dm G C
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
pelan uLLavan pelan aRRavan
F G C
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
pelan uLLavan pelan illathavan
C Em Am F E
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
yaray irunthalum uthavikaL seyvathu
G Em C Am G Em C
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
lEsana kariyam umakku athu lEsana kariyam
Am G
இடறிய மீனவனை சீசனாய்
itaRiya mInavanai sIsanay
F Dm G C
மாற்றுவது லேசான காரியம் [2]
maRRuvathu lEsana kariyam 2
D G C
இடையனை கோமகனாய் அரியனை
itaiyanai kOmakanay ariyanai
F G Em C
ஏற்றுவதும் லேசான காரியம் [2]
eeRRuvathum lEsana kariyam 2
Am G Em C
உமக்கு அது லேசான காரியம்
umakku athu lEsana kariyam
C Dm G C
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
pelan uLLavan pelan aRRavan
F G C
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
pelan uLLavan pelan illathavan
C Em Am F E
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
yaray irunthalum uthavikaL seyvathu
G Em C Am G Em C
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
lEsana kariyam umakku athu lEsana kariyam
Am G Em C
இயேசுவுக்கு லேசான காரியம்
iyEsuvukku lEsana kariyam
Am G Em C
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]
en iyEsuvukku lEsana kariyam 2
C guitar chords for c Songs guitar chords for JENNIFER ANAND SUNDARARAJ Songs guitar chords for Lesana Kariyam guitar chords for lEsana kariyam umakku Songs guitar chords for THEVAPIRIYAM Songs guitar chords for லேசான காரியம் உமக்கு guitar chords for லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் JENNIFER ANAND SUNDARARAJ keyboard chords for c Songs keyboard chords for JENNIFER ANAND SUNDARARAJ Songs keyboard chords for Lesana Kariyam keyboard chords for lEsana kariyam umakku Songs keyboard chords for THEVAPIRIYAM Songs keyboard chords for லேசான காரியம் உமக்கு keyboard chords for லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் Lesana Kariyam lEsana kariyam umakku Select THEVAPIRIYAM லேசான காரியம் உமக்கு லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்