Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்போழுது உம் சந்நிதியில்

eppOzhuthu um sannithiyil

 F | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm எப்போழுது உம் சந்நிதியில் eppOzhuthu um sannithiyil C வந்து நிற்பேன vanthu niRpEna Gm A# F தாகமாயிருக்கின்றேன் thakamayirukkinREn F Gm Am A# ஜீவனுள்ள தேவன்மேலே jIvanuLLa thEvanmElE C F தாகமாயிருக்கின்றேன் thakamayirukkinREn A# A#m F A# அதிகமாய் துதிக்கின்றேன் athikamay thuthikkinREn A#m F தாகமாயிருக்கின்றேன் – எப்பொ thakamayirukkinREn eppo F Am தண்ணீருக்காய் மானானது thaNNIrukkay mananathu F7 A# தாகம் கொள்வதுபோல் thakam koLvathupOl Gm Eb என் ஆன்மா உம்மைத்தானே en aanma ummaiththanE C F தேடித் தவிக்கிறது thEtith thavikkiRathu A# F இரட்சகரே உம் வருகையிலே iratsakarE um varukaiyilE Gm F நிச்சயமாய் உம் முகம் காண்பேன் nissayamay um mukam kaNpEn A# A#m F தாகமாய் இருக்கின்றேன் thakamay irukkinREn A# A#m F அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொ athikamay thuthikkinREn eppo F Am ஆத்துமாவே நீ கலங்குவதேன் aaththumavE nI kalangkuvathEn F7 A# சோர்ந்து போவது ஏன் sOrnthu pOvathu een Gm Eb கர்த்தரையே நம்பியிரு karththaraiyE nampiyiru C F அவர் செயல்கள் நினைத்துத் துதி avar seyalkaL ninaiththuth thuthi – இரட்சகரே iratsakarE F Am காலைதோறும் உம் பேரன்பைக் kalaithORum um pEranpaik F7 A# கட்டளையிடுகிறீர் kattaLaiyitukiRIr Gm Eb இரவுபகல் உம் துதிப்பாடல் iravupakal um thuthippatal C F என் நாவில் ஒலிக்கிறது en navil olikkiRathu – இரட்சகரே iratsakarE

Send a Feedback about this Song