Em Bm
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
ithuvarai nataththi kuRaivinRi kaththu
C D Bm Em
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
makizhvai thanthIrE nanRi aiya
Em A
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
ithuvarai nataththi kuRaivinRi kaththu
Bm D Bm Em
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
makizhvai thanthIrE nanRi aiya
Em G Bm
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
thaNNIrai katanthEn sOthanai jeyiththEn
Em Am D
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -- 2
mathilai thaNtinEn um palaththal -- 2
D Em
நன்றி நன்றி ஐயா
nanRi nanRi aiya
D Em
உம்மை உயர்த்திடுவேன் -- 2
ummai uyarththituvEn -- 2
-- இதுவரை
-- ithuvarai
Em D
ஆபத்து நாளில் அனுகூலமான
aapaththu naLil anukUlamana
Am B Em
துணையுமானீரே நன்றி ஐயா -- 2
thuNaiyumanIrE nanRi aiya -- 2
-- நன்றி
-- nanRi
Em D
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
um karam nItti aasIrvathiththu
Am B Em
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -- 2
ellaiyai perukkinIr nanRi aiya -- 2
-- நன்றி
-- nanRi
Em D
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
apishEkam thanthu varangkaLai iinthu
Am B Em
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -- 2
payanpatas seythIrE nanRi aiya -- 2
-- நன்றி
-- nanRi
Em D
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
kirupaikaL thanthu uuzhiyam thanthu
Am B Em
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -- 2
uyarththi vaiththIrE nanRi aiya -- 2
-- நன்றி
-- nanRi