Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்

isravElin thuthikaLil vasam seyyum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A Bm இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் isravElin thuthikaLil vasam seyyum G A D எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -- 2 engkaL thEvan nIr parisuththarE -- 2 G F#m D ஒ வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர் o vakkukaL pala thanthu azhaiththu vanthIr G F#m D ஒரு தந்தை போல எம்மை தூக்கிசுமந்தீர் -- 2 oru thanthai pOla emmai thUkkisumanthIr -- 2 D A Bm A இனி நீர் மாத்ரமே நீர் மாத்ரமே ini nIr mathramE nIr mathramE G A D நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் nIr mathramE engkaL sonthamanIr A Bm A உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் ummai aarathippOm aarpparippOm G A D உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் um namaththinal enRum jeyametuppOm -- இஸ்ரவேலின் -- isravElin D G A எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் ethirkalam illamal eengki ninROm D A D காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் -- 2 kalaththai pataiththavar thEti vanthIr -- 2 G Bm G Bm G சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் siRaiyiruppai maRRi thanthIr siRumaiyin Bm A D ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் -- 2 janam emmai uyarththi vaiththIr -- 2 -- இனி நீர் -- ini nIr D G A செங்கடலை கண்டு சோர்ந்து போனோம் sengkatalai kaNtu sOrnthu pOnOm D A D யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் -- 2 yOrthanin nilaikaNtu anysi ninROm -- 2 G Bm G Bm G Bm பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து payappatathE mun selkiREn enRuraiththu A D எம்மை நடத்தி வந்தீர் -- 2 emmai nataththi vanthIr -- 2 -- இனி நீர் -- ini nIr D G A எதிரியின் படை எம்மை சூழும்போது ethiriyin patai emmai sUzhumpOthu D A D ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் -- 2 oongkiya puyam koNtu yuththam seythIr -- 2 G Bm G Bm பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் patas seythIr thuthikkas seythIr G Bm A D எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் -- 2 erikOvin mathilkaLai itikkas seythIr -- 2 -- இனி நீர் -- ini nIr


https://churchspot.com/?p=3715

Send a Feedback about this Song


Latest Songs