Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை வல்லடிக்கு நீக்கி

ennai vallatikku nIkki

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F என்னை வல்லடிக்கு நீக்கி ennai vallatikku nIkki Dm உம் கரங்களால் தூக்கி um karangkaLal thUkki Bb F உன்னதத்தில் வைத்ததை unnathaththil vaiththathai Gm C மறப்பேனோ -- 2 maRappEnO -- 2 Am Dm நீர் சொன்னதினால் நான் nIr sonnathinal nan C F பிழைத்துக்கொண்டேன் pizhaiththukkoNtEn Am Dm நீர் கண்டதினால் நான் nIr kaNtathinal nan Bb C ஜீவன் பெற்றேன் -- 2 jIvan peRREn -- 2 Bb C எந்தன் ஆதரவே enthan aatharavE Bb C எந்தன் அடைக்கலமே enthan ataikkalamE Am Gm எந்தன் மறைவிடமே enthan maRaivitamE C F உம்மை ஆராதிப்பேன் -- 2 ummai aarathippEn -- 2 F C F ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் aazhaththil iruththennai thUkkivittIr F C F உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் uyarvana thaLangkaLil niRuththi vaiththIr F C F ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் aazhaththil iruththennai thUkkivittIr Dm Gm C F உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் uyarvana thaLangkaLil niRuththi vaiththIr Gm Dm C எதிரான யோசனை அதமாக்கினீர் ethirana yOsanai athamakkinIr Gm Bb C உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் unthanin yOsanai niRaivERRinIr Gm Dm C எதிரான யோசனை அதமாக்கினீர் ethirana yOsanai athamakkinIr Gm C உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் unthanin yOsanai niRaivERRinIr -- எந்தன் -- enthan F C F ஆயிரம் என்னோடு போரிட்டாலும் aayiram ennOtu pOrittalum F C F என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே ennai mERkoLLum athikaram peRavillaiyE F C F ஆயிரம் என்னோடு போரிட்டாலும் aayiram ennOtu pOrittalum Dm C F என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே ennai mERkoLLum athikaram peRavillaiyE Gm Dm C கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2 kirupaiyinal ennai mUtikkoNtIr - 2 Gm Bb C நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் nan thaLLuNta itangkaLil uyarththi vaiththIr Gm Dm C கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2 kirupaiyinal ennai mUtikkoNtIr - 2 Gm Bb C நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் nan thaLLuNta itangkaLil uyarththi vaiththIr -- எந்தன் -- enthan F C F கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் karatana pathaiyil thUkkis senRIr F C F முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் muLLuLLa itangkaLil sumanthu koNtIr F C F கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் karatana pathaiyil thUkkis senRIr Dm C F முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் muLLuLLa itangkaLil sumanthu koNtIr Gm Dm C எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் enakkaka kuRiththathai enakku thanthIr Gm Bb C நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் nIrthantha tharisanam niRaivERRinIr Gm Dm C எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் enakkaka kuRiththathai enakku thanthIr Gm Bb C நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் nIrthantha tharisanam niRaivERRinIr --- என்னை --- ennai

Send a Feedback about this Song