G Bm
எல்லாமே முடிந்ததென்று
ellamE mutinthathenRu
Am G
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
ennaipparththu ikazhnthanar
G D
இனியென்றும் எழும்புவதில்லை
iniyenRum ezhumpuvathillai
Am G
என்று சொல்லி நகைத்தனர் -- 2
enRu solli nakaiththanar -- 2
Am
ஆனாலும் நீங்க என்னை
aanalum nIngka ennai
Em D
கண்டவிதம் பெரியது
kaNtavitham periyathu
Am
என் உயர்வின் பெருமையெல்லாம்
en uyarvin perumaiyellam
Em D
உம் ஒருவருக்கு உரியதே -- 2
um oruvarukku uriyathE -- 2
C D
நீர் மட்டும் பெருகணும்
nIr mattum perukaNum
C D
நீர் மட்டும் பெருகணும்
nIr mattum perukaNum
Am D
நீர் மட்டும் பெருகணும்
nIr mattum perukaNum
Bm C
நீர் மட்டும் இயேசுவே -- 2
nIr mattum iyEsuvE -- 2
G Bm
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
utaikkappatta paththiramanEn
Am G
உபயோக மற்று இருந்தேன்
upayOka maRRu irunthEn
G D
ஒன்றுக்கும் உதவுவதில்லை
onRukkum uthavuvathillai
Am G
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -- 2
enRu solli othukkappattEn -- 2
Am
குயவனே உந்தன் கரம்
kuyavanE unthan karam
Em D
மீண்டும் எனை வனைந்தது
mINtum enai vanainthathu
Am
விழுந்து போன இடங்களில் எல்லாம்
vizhunthu pOna itangkaLil ellam
Em D
என் தலையை உயர்த்தியதே -- 2
en thalaiyai uyarththiyathE -- 2
-- நீர்
-- nIr