Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

santhOshamayirungka eppozhuthum

 G | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

G C D G Em சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் santhOshamayirungka eppozhuthum G D G சந்தோஷமாயிருங்க santhOshamayirungka Am D7 G உயர்வானாலும் தாழ்வானாலும் uyarvanalum thazhvanalum C D G சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் sarva valla thEvan nammOtirukkiRar G நெருக்கத்தின் நேரத்திலும் nerukkaththin nEraththilum Am D கண்ணீரின் பாதையிலும் kaNNIrin pathaiyilum C Am நம்மைக் காண்கின்ற தேவன் nammaik kaNkinRa thEvan G D Em D G நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க namOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருங்க ...santhOshamayirungka G விசுவாச ஓட்டத்திலூம் visuvasa oottaththilUm Am D ஊழிய பாதையிலும் uuzhiya pathaiyilum C Am நம்மை வழிநடத்தும் தேவன் nammai vazhinataththum thEvan G D Em D G நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க nammOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருங்க ...santhOshamayirungka G துன்பங்கள் வந்தாலும் thunpangkaL vanthalum Am D நஷ்டங்கள் வந்தாலும் nashtangkaL vanthalum C Am நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன் namakku jeyangkotukkum thEvan G D Em D G நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க namOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருங்க ...santhOshamayirungka G என்னதான் நேர்ந்தாலும் ennathan nErnthalum Am D சோர்ந்து போகாதீங்க sOrnthu pOkathIngka C Am நம்மை அழைத்த தேவன் nammai azhaiththa thEvan G D Em D G கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க kaivitamattar santhOshamayirungka ...சந்தோஷமாயிருங்க ...santhOshamayirungka


https://churchspot.com/?p=3490

Send a Feedback about this Song


Latest Songs