Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாயினும் மேலாய் என்மேல்

thayinum mElay enmEl

 G | Country 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm தாயினும் மேலாய் என்மேல் thayinum mElay enmEl C D அன்பு வைத்தவர் நீரே anpu vaiththavar nIrE G ஒரு தந்தையைப் போல oru thanthaiyaip pOla Bm C D என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே ennaiyum aaRRith thERRitivIrE C Em D என் உயிரோடு கலந்தவரே en uyirOtu kalanthavarE C Em D உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் um uRavalE makizhnthituvEn C Em D உன் மேல் அன்பு வைத்தேன் -நான் un mEl anpu vaiththEn -nan C Em D உமக்காக எதையும் செய்வேன் umakkaka ethaiyum seyvEn G Bm கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் kaivitappatta nErangkaLellam C D உம் கரம் பிடிப்பேன் um karam pitippEn G எனைக் காக்கும் கரமதை enaik kakkum karamathai Bm C D நழுவவிடாமல் முத்தம் செய்வேன் nazhuvavitamal muththam seyvEn ...என் உயிரோடு ...en uyirOtu G Bm எந்தன் கால்கள் இடறும் போது enthan kalkaL itaRum pOthu C D விழுந்திட மாட்டேன் – உம் vizhunthita mattEn um G Bm தோளின் மீது ஏறிக்கொண்டு thOLin mIthu eeRikkoNtu C D பயணம் செய்வேன் payaNam seyvEn ...என் உயிரோடு ...en uyirOtu


https://churchspot.com/?p=3527

Send a Feedback about this Song


Latest Songs