Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே என்னைத் தருகிறேன்

thEvanE ennaith tharukiREn

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am தேவனே என்னைத் தருகிறேன் thEvanE ennaith tharukiREn F G உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் um pathaththil ennai pataikkinREn C Am யாவையும் நீர் தந்ததால் yavaiyum nIr thanthathal F G உம்மிடம் திரும்ப தருகிறேன் -- 2 ummitam thirumpa tharukiREn -- 2 Em Am Em Am எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் enthan vazhvin mEnmaiyellam Em Am F G உந்தனுக்கே தருகிறேன் -- 2 unthanukkE tharukiREn -- 2 G Em F எங்கள் ஆராதனை உமக்கே engkaL aarathanai umakkE G Em F எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே -- 2 engkaL vazhnaLellam umakkE -- 2 C Am ஊழியம் நீர் தந்தது uuzhiyam nIr thanthathu F G உயர்வுகள் நீர் தந்தது uyarvukaL nIr thanthathu C Am மேன்மைகள் நீர் தந்தது mEnmaikaL nIr thanthathu F G செல்வமும் நீர் தந்தது selvamum nIr thanthathu -- எந்தன் வாழ்வின் -- enthan vazhvin C Am தரிசனம் நீர் தந்தது tharisanam nIr thanthathu F G தாகமும் நீர் தந்தது thakamum nIr thanthathu C Am கிருபைகள் நீர் தந்தது kirupaikaL nIr thanthathu F G அபிஷேகம் நீர் தந்தது apishEkam nIr thanthathu -- எந்தன் வாழ்வின் -- enthan vazhvin

Send a Feedback about this Song