Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே

nan aarathikkum iyEsu inRum jIvikkiRarE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே nan aarathikkum iyEsu inRum jIvikkiRarE C F அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே avar thEvanayinum ennOtu pEsukiRarE Am Dm C F நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே nan aarathikkum iyEsu inRum jIvikkiRarE Bb C F அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே avar thEvanayinum ennOtu pEsukiRarE F Gm C F அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது avar sinthina iraththam mItpai thanthathu Gm C F அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது -- 2 avar koNta kayangkaL suka vazhvai thanthathu -- 2 C7 அவர் என்னோடு இருந்தால் ஒரு avar ennOtu irunthal oru Bb சேனைக்குள் பாய்வேன் sEnaikkuL payvEn C7 Bb அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் avar ennOtu irunthal oru mathilai thaNtuvEn C7 இயேசு என்னோடு இருந்தால் ஒரு iyEsu ennOtu irunthal oru Bb சேனைக்குள் பாய்வேன் sEnaikkuL payvEn C7 Bb F அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் avar ennOtu irunthal oru mathilai thaNtuvEn F Gm உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே utainthupOna en vazhvai sIramaissarE Am Bb F அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே -- 2 araNana pattaNampOl maRRi vittarE -- 2 Bb C F என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே en saththurukkaL pinnittu otas seytharE Bb C F என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே en ellaiyengkilum samathanam thantharE Bb C F என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே en saththurukkaL pinnittu otas seytharE Bb C F என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே en ellaiyengkilum samathanam thantharE Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn -- அவர் என்னோடு -- avar ennOtu F Gm இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே iratsippin vasthiraththa utuththuviththarE Am Bb F நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே -- 2 nIthiyennum markkavasam enakku thantharE -- 2 Bb C F கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே kirupaiya thanthu enna uyarththi vassarE Bb C F என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே -- 2 en navin mElE athikaram vassarE -- 2 Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn -- அவர் என்னோடு -- avar ennOtu F Gm உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே ularnthupOna en kOlai thuLirkkas seytharE Am Bb F ஜீவனற்ற என் வாழ்வில் ஜீவன் தந்தாரே -- 2 jIvanaRRa en vazhvil jIvan thantharE -- 2 Bb C F ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே oru sEnaiyaippOla ennai ezhumpas seytharE Bb C F என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே -- 2 en thEsaththai suthantharikkum pelanaith thantharE -- 2 Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn Gm C F அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் avar seytha nanmaiya nan solli thuthippEn -- அவர் என்னோடு -- avar ennOtu


https://churchspot.com/?p=3722

Send a Feedback about this Song


Latest Songs