Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா

parisuththarE engkaL iyEsuthEva

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb D பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா parisuththarE engkaL iyEsuthEva Gm Eb D நானிலத்தில் நீர் என்றும் ராஜா -- 2 nanilaththil nIr enRum raja -- 2 Cm Gm Cm Gm உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை ummaip patuvathal ennil thOlviyillai Cm Gm D D7 உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -- (2) ummaith thuthippathinal ennil kuRaivEyillai -- 2 D Gm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D7 Gm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Gm Cm F Eb Gm உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா ummai uyarththuvathE engkaL nOkkamaiya Gm Cm F Eb Gm உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -- 2 ummai patuvathE engkaL mEnmaiyaiya -- 2 Gm நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா nan koNta thittangkaL siRithayinum aiya Cm F Bb எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -- 2 enakkay um thittangkaL perithallavO -- 2 G Cm புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே puzhuthiyilirunthennai uyarththinIrE F Bb D ராஜாக்களோடு அமர்த்தினீரே -- 2 rajakkaLOtu amarththinIrE -- 2 Cm F Eb Gm உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் unthan kirupaikaLai eNNi nan patuvEn Cm F D7 Gm உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் unthan makimaithanai thinam nan rusippEn ...அல்லேலூயா ...allElUya Gm ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் uuzhiya ellaikaL perithakkinIr Cm F Bb அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -- 2 athil irajakkaL uthikkavum uthaviseythIr -- 2 G Cm அறியாத ஜாதியை வரவழைத்தீர் aRiyatha jathiyai varavazhaiththIr F Bb D நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -- 2 nIr thantha vakkinai niRaivERRinIr -- 2 Cm F Eb Gm உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் unthan kirupaikaLai eNNi nan patuvEn Cm F D7 Gm உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் unthan makimaithanai thinam nan rusippEn ...அல்லேலூயா ...allElUya Gm வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும varuththangkaL pasithakam eeRppattaluma Cm F Bb எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -- 2 engkaL visuvasa kEtakam vIzhnthitathE -- 2 G Cm நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும் nampinOr nattaththil kaivittalum F Bb D என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -- 2 ennai kappaRRa nIr uNtu payamillaiyE -- 2 Cm F Eb Gm உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் unthan kirupaikaLai eNNi nan patuvEn Cm F D7 Gm உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் unthan makimaithanai thinam nan rusippEn ...அல்லேலூயா ...allElUya


https://churchspot.com/?p=3724

Send a Feedback about this Song


Latest Songs