Dm F
உம்மை போல நல்ல தேவன்
ummai pOla nalla thEvan
Am Gm
யாரும் இல்லையே
yarum illaiyE
C Bb
உம்மை போல வல்ல தேவன்
ummai pOla valla thEvan
A F Dm
யாரும் இல்லையே (2)
yarum illaiyE 2
Dm Bb
உம்மை போல என்னை காத்திட
ummai pOla ennai kaththita
Dm Bb
உம்மை போல என்னை தாங்கிட
ummai pOla ennai thangkita
Dm Bb
உம்மை போல என்னை தேற்றிட
ummai pOla ennai thERRita
A C
யாரும் இல்லையே
yarum illaiyE
Bb Dm C Dm
ஏசையா யாரும் இல்லையே
eesaiya yarum illaiyE
Bb C
உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன்
ummai nan pORRukiREn pORRukiREn
Dm Am
போற்றுகிறேன் - என் தெய்வமே
pORRukiREn - en theyvamE
Bb C
உம்மை நான் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்
ummai nan pORRukiREn vazhththukiREn
Dm A Dm
வணங்குகிறேன் என் தெய்வமே என் ஏசுவே
vaNangkukiREn en theyvamE en eesuvE
Gm C Dm
என் தெய்வமே என் ஏசுவே என் தெய்வமே (2)
en theyvamE en eesuvE en theyvamE 2