Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி

enthan jepavELai umaiththEti

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் enthan jepavELai umaiththEti vanthEn D7 G தேவா பதில் தாருமே [2] thEva pathil tharumE 2 B Em C Am எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே enthan kOttai enthan thanysam nIrE D G உம்மை நான் நாடி வந்தேன் -[2] ummai nan nati vanthEn -2 ...எந்தன் ...enthan G Bm G C சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே sOrathu jepiththita jepaaavi varam tharumE A D7 தடை யாவும் அகற்றிடுமே thatai yavum akaRRitumE Am G தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] thayai vENti umpatham vanthEn-2 ...எந்தன் ...enthan G Bm G C உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே ummOtu ennaLum uRavata aruL seyyumE A D7 கர்த்தாவே உம் வார்த்தையை karththavE um varththaiyai Am G கேட்டிட காத்திருப்பேனே -[2] kEttita kaththiruppEnE -2 ...எந்தன் ...enthan

Send a Feedback about this Song