Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசர் என்னுடையவர்

en nEsar ennutaiyavar

 A | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m D என் நேசர் என்னுடையவர் en nEsar ennutaiyavar E Bm A நான் என்றென்றும் அவருடையவன் nan enRenRum avarutaiyavan A F#m A C#m சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி sarOnin rOja paLLaththakkin lIli F#m D Bm என்னையும் கவர்ந்து கொண்டவரே ennaiyum kavarnthu koNtavarE E A தம் நேசத்தால் என்னையும் tham nEsaththal ennaiyum F#m E A கவர்ந்து கொண்டவரே kavarnthu koNtavarE A F#m D அவர் வாயின் முத்தங்களால் avar vayin muththangkaLal E Bm A என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் ennai anuthinamum muththimitukiRar ...சாரோனின் ...sarOnin A F#m D திராட்சை ரசத்திலும் உங்க நேசமே thiratsai rasaththilum ungka nEsamE E Bm A அது இன்பமும் மதுரமானது athu inpamum mathuramanathu ...சாரோனின் ...sarOnin A F#m D அவர் முற்றிலும் அழகுள்ளவர் avar muRRilum azhakuLLavar E Bm A இவரே என் சிநேகிதர் ivarE en sinEkithar ...சாரோனின் ...sarOnin A விருந்துசாலைக்குள்ளே என்னை virunthusalaikkuLLE ennai F#m D அழைத்து செல்கிறார் azhaiththu selkiRar E Bm A என்மேல் பறந்த கொடி நேசமே enmEl paRantha koti nEsamE ...சாரோனின் ...sarOnin

Send a Feedback about this Song