Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரி மா மாலையோரம்

kalvari ma malaiyOram

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em கல்வாரி மா மாலையோரம் kalvari ma malaiyOram G Bm C கொடுங்கோர காட்சி கண்டேன் kotungkOra katsi kaNtEn Am C G கண்ணில் நீர் வழிந்திடுதே kaNNil nIr vazhinthituthE D G C எந்தன் மீட்பர் இயேசு அதோ enthan mItpar iyEsu athO Am D G எந்தன் மீட்பர் இயேசு அதோ enthan mItpar iyEsu athO ...கல்வாரி ...kalvari G Am C எருசலேமின் வீதிகளில் erusalEmin vIthikaLil Am D G இரத்த வெள்ளம் கோலமிட iraththa veLLam kOlamita C D திருக்கோலம் நிந்தனையால் thirukkOlam ninthanaiyal Am Bm G உருக்குலைந்து சென்றனரே urukkulainthu senRanarE C D G உருக்குலைந்து சென்றனரே urukkulainthu senRanarE ...கல்வாரி ...kalvari G Am C சிலுவை தன் தோளதிலே siluvai than thOLathilE Am D G சிதறும் தன் வேர்வையிலே sithaRum than vErvaiyilE C D சிறுமை அடைந்தவராய் siRumai atainthavaray Am Bm G நிந்தனை பல சகித்தார் ninthanai pala sakiththar C D G நிந்தனை பல சகித்தார் ninthanai pala sakiththar ...கல்வாரி ...kalvari


https://churchspot.com/?p=3478

Send a Feedback about this Song


Latest Songs