Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருதயம் இயேசுவின் சிங்காசனம்

iruthayam iyEsuvin singkasanam

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am Em Am இருதயம் இயேசுவின் சிங்காசனம் iruthayam iyEsuvin singkasanam G C G நம்மை இயேசுதான் ஆள வேண்டும் nammai iyEsuthan aaLa vENtum Am G C Am இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை intha ulakam aaLvathu niyayamillai E Am என் நாயகரை நான் மறந்து en nayakarai nan maRanthu Dm G C Am இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே intha ulakaththai nEsiththu thirinthEnE G C Am G கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே karththar ennai sitsiththu uNara seytharE Am G C Am கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே karththar ennai ratsiththu uNara seytharE C E Am என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில் en pavaththai suyamay seytha vELaiyil Dm G A என்னை தேடி வந்தாரே ennai thEti vantharE C A G கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே karththar munthinavaikaLai maRakka seytharE C Am கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே karththar parisuththamay vazha seytharE ...இருதயம் ...iruthayam C E A இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று intha ulakaththil yarum illai enRu D G Am நான் சாக நினைத்த வேளையிலே nan saka ninaiththa vELaiyilE C Bm G கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே karththar enakku puthiya kariyam seytharE C Am கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே karththar enakku inRE thOnRa seytharE ...இருதயம் ...iruthayam

Send a Feedback about this Song