Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் நண்பனே அட

enthan naNpanE ata

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em எந்தன் நண்பனே அட enthan naNpanE ata A Bm எந்தன் நண்பனே enthan naNpanE D நான் சொல்லுவது உண்மை nan solluvathu uNmai Em அதை நம்பு நண்பனே -- 2 athai nampu naNpanE -- 2 D A D A அழகான உலகம் நமக்கின்று உண்டு azhakana ulakam namakkinRu uNtu D A Bm Em அதன் பின்னே சென்றால் என்ன உண்டு -- 2 athan pinnE senRal enna uNtu -- 2 D Em அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு ata vEstu vEstu vEstu D Em இந்த உலகம் ரொம்போ வேஸ்டு intha ulakam rompO vEstu D Em ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு aanal tEstu tEstu tEstu A Bm என் இயேசு ரொம்போ டேஸ்டு -- 2 en iyEsu rompO tEstu -- 2 -- எந்தன் -- enthan Em ஏர்டேல் போட்டோம் கடலை eertEl pOttOm katalai A Bm ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ் eersellil anuppinOm es em es Em உலகத்தின் இன்பம் நிரந்தரம் ulakaththin inpam nirantharam A Bm என்று சுற்றி திரிந்தோம் enRu suRRi thirinthOm Em ஏர்டேல் போட்டோம் கடலை eertEl pOttOm katalai A Bm ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ் eersellil anuppinOm es em es Em உலகத்தின் இன்பம் நிரந்தரம் ulakaththin inpam nirantharam A Bm என்று சுற்றி திரிந்தோம் enRu suRRi thirinthOm Em அட மனுஷனின் அன்பு பொய்யே ata manushanin anpu poyyE A Bm இயேசுவின் அன்பு மெய்யே இதை iyEsuvin anpu meyyE ithai Em A Bm புரிந்தவனாய் நீ வாழ்ந்தால் கலக்கிடலாம் -- 2 purinthavanay nI vazhnthal kalakkitalam -- 2 -- அட வேஸ்டு -- ata vEstu Em ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால் skUlil kataisi penysu aanal A Bm தியேட்டரில் முதல் சீட்டு thiyEttaril muthal sIttu Em பரிட்சை மார்க்கில் நாங்கள் paritsai markkil nangkaL A Bm என்றும் முட்டை எடுத்தோம் enRum muttai etuththOm Em அட ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால் ata skUlil kataisi penysu aanal A Bm தியேட்டரில் முதல் சீட்டு thiyEttaril muthal sIttu Em பரிட்சை மார்க்கில் நாங்கள் paritsai markkil nangkaL A Bm என்றும் முட்டை எடுத்தோம் enRum muttai etuththOm Em A அட ஆகாதவன் என்று தள்ளப்பட்ட ata aakathavan enRu thaLLappatta Bm கல்லாய் என்னை kallay ennai Em மூலை கல்லாய் மாற்றின இயேசு mUlai kallay maRRina iyEsu A Bm உனக்கு உண்டு -- 2 unakku uNtu -- 2 -- அட வேஸ்டு -- ata vEstu


https://churchspot.com/?p=3716

Send a Feedback about this Song


Latest Songs