Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆழமான ஆழியிலும்

aazhamana aazhiyilum

 B | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

B D#m G#m E ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு aazhamana aazhiyilum aazhamana anpu C#m E F# B உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு uyarntha malaikaLilum uyaramana anpu B G#m E அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு aLanthu parkka mutiyatha aLavillatha anpu C#m E F# B விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) vivarikka mutiyatha aRputha anpu B C#m F# B இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு iyEsuvin anpu ithu oppillatha anpu G#m C#m F# B புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) puRampE thaLLatha pUraNa anpu 2 B C#m இது ஒப்பில்லாத அன்பு ithu oppillatha anpu F# B பூரண அன்பு (2) pUraNa anpu 2 B E குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு kuzhiyil vizhunthOrai kuninthu thUkkum anpu C#m F# B குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2) kuppaiyil iruppOrai etuththu niRuththum anpu 2 B D#m E C#m ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு otukkappattOrai uyarththitum anpu F# B எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2) enthak kalaththilum maRatha anpu 2 B C#m இது ஒப்பில்லாத அன்பு ithu oppillatha anpu F# B பூரண அன்பு (2 pUraNa anpu 2 B C#m F# B இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு iyEsuvin anpu ithu oppillatha anpu G#m C#m F# B புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) puRampE thaLLatha pUraNa anpu 2 B E மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு manitharkaL maRinalum maRitatha anpu C#m F# B மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2) makanay eeRRukkoNta maka periya anpu 2 B D#m E C#m என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து ennai mItpathaRkay ulakaththilE vanthu F# B தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2) thannaiyE thanthuvitta thakappanin anpu 2 B C#m F# B இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு iyEsuvin anpu ithu oppillatha anpu G#m C#m F# B புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) puRampE thaLLatha pUraNa anpu 2 B D#m G#m E ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு aazhamana aazhiyilum aazhamana anpu C#m E F# B உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு uyarntha malaikaLilum uyaramana anpu B G#m E அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு aLanthu parkka mutiyatha aLavillatha anpu C#m E F# B விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) vivarikka mutiyatha aRputha anpu B C#m F# B இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு iyEsuvin anpu ithu oppillatha anpu G#m C#m F# B புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) puRampE thaLLatha pUraNa anpu 2 B C#m இது ஒப்பில்லாத அன்பு ithu oppillatha anpu F# B பூரண அன்பு (2) pUraNa anpu 2

Send a Feedback about this Song