Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நாமம் உயர்ந்த நாமம்

iyEsu namam uyarntha namam

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D இயேசு நாமம் உயர்ந்த நாமம் iyEsu namam uyarntha namam D Bm Em உன்னத நாமம் மேலான நாமம் (2) unnatha namam mElana namam 2 Em D மரணத்தின் வல்லமைகள் தெறிபட்டு ஓடுதே maraNaththin vallamaikaL theRipattu ootuthE Em Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே iyEsuvin namam sollayilE Em D பாதாள சங்கிலிகள் அறுபட்டு போகுதே pathaLa sangkilikaL aRupattu pOkuthE Em Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே (repeat) iyEsuvin namam sollayilE Em D இயேசு நாமம் உயர்ந்த நாமம் iyEsu namam uyarntha namam D Bm Em உன்னத நாமம் மேலான நாமம் (2) unnatha namam mElana namam 2 B7 Em சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார் siluvaiyil iyEsu veRRi peRRar B7 Em மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2) maraNaththai avar jeyiththittar 2 Em D பாவத்தின் வல்லமைகள் உடைப்பட்டுப் போகுதே pavaththin vallamaikaL utaippattup pOkuthE D Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே iyEsuvin namam sollayilE Em D வியாதியின் வல்லமைகள் விலகியே ஓடுதே viyathiyin vallamaikaL vilakiyE ootuthE D Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே (சநிநயவ) iyEsuvin namam sollayilE saninayava Em D இயேசு நாமம் உயர்ந்த நாமம் iyEsu namam uyarntha namam D Bm Em உன்னத நாமம் மேலான நாமம் (2) unnatha namam mElana namam 2 B7 Em சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார் siluvaiyil iyEsu veRRi peRRar B7 Em மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2) maraNaththai avar jeyiththittar 2 Em D தடைசெய்த மதில்கள் தகர்ந்து போய் விழுகுதே thataiseytha mathilkaL thakarnthu pOy vizhukuthE D Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே iyEsuvin namam sollayilE Em D எரிகோவின் வல்லமைகள் பயந்து போய் ஓடுதே erikOvin vallamaikaL payanthu pOy ootuthE D Bm Em இயேசுவின் நாமம் சொல்லயிலே iyEsuvin namam sollayilE Em D இயேசு நாமம் உயர்ந்த நாமம் iyEsu namam uyarntha namam D Bm Em உன்னத நாமம் மேலான நாமம் (2) unnatha namam mElana namam 2 B7 Em சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார் siluvaiyil iyEsu veRRi peRRar B7 Em மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2) maraNaththai avar jeyiththittar 2 Em D இயேசு நாமம் உயர்ந்த நாமம் iyEsu namam uyarntha namam D Bm Em உன்னத நாமம் மேலான நாமம் (2) unnatha namam mElana namam 2


https://churchspot.com/?p=3765

Send a Feedback about this Song


Latest Songs