Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமே

aananthamay namE aarppiripOmE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமே aananthamay namE aarppiripOmE G Bm D G அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லாக் arumaiyay iyEsu namakkaLiththa aLavillak Bm Am D D7 G கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில் kirupai perithallavO anuthina jIviyaththil G C D G ஆத்துமாவே என் முமுள்ளமே aaththumavE en mumuLLamE G Am D G உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி un aRputha thEvanaiyE sthOththari G Bm C Am பொங்கிடுதே என் உள்ளத்திலே pongkituthE en uLLaththilE D D7 G பேரன்பின் பெருவெள்ளமே pEranpin peruveLLamE 1 1 G D G கருனணயாய் இதுவரைக் கைவிடாமலே karunaNayay ithuvaraik kaivitamalE G Bm D G கண்மணிபோல் எம்மைக் கர்த்தரே kaNmaNipOl emmaik karththarE G Bm C Am கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார் kavalaikaL pOkki kaNNIr thutaiththar D D7 G கருத்துடன் பாடிடுவோம் karuththutan patituvOm -ஆத்துமாவே -aaththumavE G D G படகிலே படுத்து உறங்கினாகலும் patakilE patuththu uRangkinakalum G Bm D G க்டும்புயல் அடித்துக் கவிழ்ந்தாலும் ktumpuyal atiththuk kavizhnthalum G Bm C Am கடலையும் காற்றையும் அமர்த்தி அம்மைக் katalaiyum kaRRaiyum amarththi ammaik D D7 G காத்தாரே அல்லேலூயா kaththarE allElUya -ஆத்துமாவே -aaththumavE G D G யோர்தானைக் காடந்டோம் அவர் பெலத்தால் yOrthanaik katantOm avar pelaththal G Bm D G எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால் erikOvaith thakarththOm avar thuthiyal G Bm C Am ஏசுவிம் நாமத்தில் ஜெயம் எடுத்தே eesuvim namaththil jeyam etuththE D D7 G எம்றென்றுமாய் வாமுவோம் emRenRumay vamuvOm -ஆத்துமாவே -aaththumavE G D G பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் parisuththavankaLin patukaLellam G Bm D G அதி சீக்கிரத்தில் முடிகிறதே athi sIkkiraththil mutikiRathE G Bm C Am விழிபபுடன் கூடி தரித்த் இருப்போம் vizhipaputan kUti tharithth iruppOm D D7 G விரைந்தவர் வந்திடுவார் virainthavar vanthituvar -ஆத்துமாவே -aaththumavE

Send a Feedback about this Song